ச்சரிக்கை: ஜனவரி 2018ல் திருப்பதியில் சோக நிகழ்ச்சி நடக்கும்? ஆற்காடு பஞ்சாகம் சொல்வது என்ன?

இந்த ஹேவிளம்பி ஆண்டில், ஆற்காடு பஞ்சாகத்தில் குறிப்பிட்டிருப்பது போலவே ஒவ்வொரு சம்பவமும் நடந்து வருகிறது. இனி நடக்கப்போவதாக கூறப்பட்டிருக்கும் சம்பவங்கள் அதிரவைக்கின்றன. அவற்றைப் பாருங்களேன்..

28.11.2017 காற்றழுத்த தாழ்வு மண்டலம்,கடலூர் 1550 கி.மீ !!!!

5.12.2017 இடியால் மலேசியா பாதிப்பு- சென்னையை உலுக்கும்,மிதக்கும்,காற்றழுத்த தாழ்வு ஆந்திரா கிழக்கு 1310 கி.மீ !!! அசாம் பாதிப்பு!!

15.12.2017 காற்றழுத்த தாழ்வு மண்டலம் பாண்டி 1625 கி.மீ.திருவண்ணாமலை பாதிப்பு

17.12.2017 மற்றும் 26.12.2017, லேசான காற்றழுத்த தாழ்வு

3.1.2018 திருப்பதியில் சோகநிகழ்ச்சி நடக்கும் !

# ஜனவரி மாத துவக்கத்தில் ஏழுமலை வெங்கடேசனைக் காண பெரும் பக்தர் கூட்டம் திரளும் ஜனவரி ஒன்று முதல், ஒரு வாரத்துக்கு இந்தக் கூட்டம் இருக்கும். அந்த நேரத்தில் அதாவது, ஜனவரி 3ம் தேதி சோக நிகழ்ச்சி என்கிறது ஆற்காடு பஞ்சாங்கம். எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.