‘பரமகுரு’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு….!

ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படத்துக்கு ‘பரமகுரு’ எனத் தலைப்பிட்டுள்ளது.

’பரமகுரு’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஜபக் தயாரித்துள்ளார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, ரோனி ராஃபில் இசையமைத்துள்ளார்.

இதில் சசிகுமாருடன் குரு சோமசுந்தரம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

முழுக்க விசாரணைக் கோணத்தில் நடைபெறும் த்ரில்லராக இந்தப் படத்தின் கதையை வடிவமைத்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி