த்ரிஷாவின் 60 வது படமான ‘பரமபத விளையாட்டு’ வருகிற பிப்ரவரி 28-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருஞானம் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு, அம்ரீஷ் இசையமைத்துள்ளார்..

நந்தா, ரிச்சர்ட், வேல ராமமூர்த்தி, ஏ.எல்.அழகப்பன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்

இந்நிலையில் ‘பரமபதம் விளையாட்டு’, பிப்ரவரி 28-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது..