நாடாளுமன்ற தேர்தல்2019: மாநிலம் வாரியாக கட்சிகள் வெற்றி பெற்ற விவரம்

டில்லி:

17வது மக்களவையை கட்டமைப்பதற்கான லோக்சபா தேர்தல் முடிவடைந்த நிலையில், நேற்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பெரும்பாலான தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், ஒரு சில தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து வருகிறது.

17வது மக்களவை கட்டமைப்பதற்கான லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் உள்ள   543 தொகுதி களுக்கு, 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து 7கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வந்தது. பணப்பட்டுவாடா காரணமாக தமிழகத்தின் வேலூர் தொகுதி மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில், நாடு முழுவதும் உள்ள 542 தொகுதிகளும் வாக்குப்பதிவு கள் கடந்த 19ந்தேதியுடன் முடிவடைந்தன.

இதுவரை வெளியாகி உள்ள  தேர்தல் முடிவுகளில்  மாநிலம் வாரியாக கட்சிகள் வெற்றி பெற்ற விவரம் தெரிய வந்ததுள்ளது.

தமிழ்நாடு 38 தொகுதிகள்

தி.மு.க. –23
காங்கிரஸ்–8
மார்க்சிஸ்ட் கம்யூ.–2
இந்திய கம்யூ.–2
விடுதலை சிறுத்தைகள் –1
இ.யூ.முஸ்லிம் லீக்–1
அ.தி.மு.க. –1

ஆந்திரா 25 தொகுதிகள்

ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ்–22
தெலுங்கு தேசம் –3

அசாம் 14 தொகுதிகள் 

பா.ஜனதா –9
காங்கிரஸ்–3
ஐக்கிய ஜனநாயக முன்னணி–1
சுயேச்சை –1

பீகார் 40 தொகுதிகள்

பா.ஜனதா –17
ஐக்கிய ஜனதாதளம் –16
லோக் ஜனசக்தி –6
காங்கிரஸ் –1

சத்தீஷ்கார் 11 தொகுதிகள்

பா.ஜனதா –9
காங்கிரஸ்–2

கோவா 2 தொகுதிகள்

பா.ஜனதா –1
காங்கிரஸ்–1

குஜராத் 26 தொகுதிகள்

பா.ஜனதா –26

அரியானா 10 தொகுதிகள்

பா.ஜனதா –10

இமாசல பிரதேசம் 4 தொகுதிகள்

பா.ஜனதா –4

காஷ்மீர் 6 தொகுதிகள் 

பா.ஜனதா –3
தேசிய மாநாடு –3

ஜார்கண்ட் 14 தொகுதிகள்

பா.ஜனதா –11
ஜா.மு.மோ –1
காங்கிரஸ்–1
ஏ.ஜே.எஸ்.யூ.–1

கர்நாடகம் 28 தொகுதிகள்

பா.ஜனதா –25
காங்கிரஸ்–1
ம.ஜ.தளம் –1
சுயேச்சை –1

கேரளா 20 தொகுதிகள்

காங்கிரஸ் –15
மார்க்சிஸ்ட் கம்யூ.–1
இ.யூ.முஸ்லிம் லீக் –2
பிற கட்சிகள் –2

மத்தியபிரதேசம் 29 தொகுதிகள்

பா.ஜனதா –28
காங்கிரஸ்–1

மகாராஷ்டிரம்  48 தொகுதிகள்

பா.ஜனதா –23
சிவசேனா –18
தேசியவாத காங்.–4
காங்கிரஸ்–1
பிற கட்சிகள் –2

மணிப்பூர் 2 தொகுதிகள்

பா.ஜனதா –1
நா.ம.மு. –1

மேகாலயா 2 தொகுதிகள்

காங்கிரஸ்–1
தேசிய மக்கள் கட்சி–1

மிசோரம் 1 தொகுதி

மி.தே.முன்னணி–1

நாகாலாந்து 1 தொகுதி

தே.ஜ.மு.க. –1

ஒடிசா 21 தொகுதிகள்

பிஜூ ஜனதாதளம் –12
பா.ஜனதா –8
காங்கிரஸ்–1

பஞ்சாப் 13 தொகுதிகள்

காங்கிரஸ்–8
அகாலிதளம் –2
ஆம் ஆத்மி –1
பா.ஜனதா –2

ராஜஸ்தான் 25 தொகுதிகள்

பா.ஜனதா –24
பிற கட்சிகள் –1

சிக்கிம் –1 தொகுதி

சி.கி.மோ–1

அருணாசலபிரதேசம் 2 தொகுதி

பா.ஜனதா –2

தெலுங்கானா 17 தொகுதிகள்

தெலுங்கானா ராஷ்டிர சமிதி–9
பா.ஜனதா –4
காங்கிரஸ்–3
மஜ்லிஸ் கட்சி–1

திரிபுரா 2 தொகுதிகள்

பா.ஜனதா –2

உத்தரபிரசேதம் 80 தொகுதிகள்

பா.ஜனதா –62
பகுஜன் சமாஜ்–10
சமாஜ்வாடி –5
அப்னாதளம் –2
காங்கிரஸ் –1

உத்தரகாண்ட் 5 தொகுதிகள்

பா.ஜனதா –5

மேற்கு வங்காளம் 42 தொகுதிகள்

திரிணாமுல் காங்.–22
பா.ஜனதா –18
காங்கிரஸ்–2

அந்தமான் நிகோபார் 1 தொகுதி

காங்கிரஸ்–1

சண்டிகார் 1 தொகுதி

பா.ஜனதா –1

தத்ராநகர் ஹவேலி–1 தொகுதி

சுயேச்சை –1

டாமன் டையூ 1 தொகுதி

பா.ஜனதா –1

டெல்லி 7 தொகுதிகள்

பா.ஜனதா –7

லட்சத்தீவு 1 தொகுதி

காங்கிரஸ்–1

புதுச்சேரி 1 தொகுதி

காங்கிரஸ் –1