கோலாகலமாக நடந்து முடிந்த பார்த்திபன் மகள் திருமணம்…!

பார்த்திபன் சீதா மூத்த மகள் அபிநயாவிற்கும் , மறைந்த நடிகர் எம்.ஆர். ராதாவின் மகன் எம்.ஆர்.வாசுவின் பேரன் நரேஷ் எனும் தொழிலதிபருக்கும் சென்னையில் சென்னையில் திருமணம் நடைபெற்றது.

அபிநயாவின் திருமண நித்சயதார்த்தம் சென்னையில் உள்ள சோழா ஹோட்டலில் கடந்த ஜனவரி மாதம் நடந்தது.

திருமண விழாவில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.