ஆர்.கே.நகர் தொகுதி: பத்திரிகை.காம்-ன் நேரடி கள ஆய்வு! (வீடியோ)

சென்னை,

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் களைகட்டி உள்ளது. அனைத்து கட்சியினரும் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்…

பத்திரிகை.காம் இணை இதழ் சார்பாக நமது ஒளிப்பதிவாளர் தொகுதிக்கு சென்று தேர்தல் பரபரப்பை பதிவு செய்தார்…

அந்த பதிவு தற்போது உங்கள் பார்வைக்கு…..

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: PATRIKAI.COM direct visit in R.K.Nagar constituency (video), ஆர்.கே.நகர் தொகுதி: பத்திரிகை.காம்-ன் நேரடி கள ஆய்வு!
-=-