துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் , சினேகா, நாசர், மெஹ்ரீன் பிர்சாதா உள்ளிட்ட பலர் நடித்த பட்டாஸ் படம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸானது.

நீண்ட நாள் கழித்து தனுஷ் மாஸ் கமர்ஷியல் படத்தில் நடித்து வசூல் வேட்டையாடி உள்ளார்.

வெற்றிமாறன் – தனுஷ் காம்போவில் வெளியான அசுரன் படம் முதல் நாளில் 6.5 கோடி வசூல் ஈட்டியது.

அசுரன் படத்தின் வசூலை ஓவர் டேக் செய்து முதல் நாள் வசூலாக பட்டாஸ் 6.5 கோடி வசூல் தாண்டியது பட்டாஸ் வசூல்.

தமிழகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது, அதிலும், தென் மாவட்டங்களில் இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

தற்போது 3 நாள் முடிவில் பட்டாஸ் படம் ரூ 17 கோடி வரை தமிழகத்தில் மட்டும் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.