‘பட்டாஸ்’ படத்தின் முதல் நாள் வசூல்…..!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் , சினேகா, நாசர், மெஹ்ரீன் பிர்சாதா உள்ளிட்ட பலர் நடித்த பட்டாஸ் படம் பொங்கல் ஸ்பெஷலாக நேற்று ரிலீஸானது.

நீண்ட நாள் கழித்து தனுஷ் மாஸ் கமர்ஷியல் படத்தில் நடித்து வசூல் வேட்டையாடி உள்ளார்.

வெற்றிமாறன் – தனுஷ் காம்போவில் வெளியான அசுரன் படம் முதல் நாளில் 6.5 கோடி வசூல் ஈட்டியது.

அசுரன் படத்தின் வசூலை ஓவர் டேக் செய்து முதல் நாள் வசூலாக பட்டாஸ் 6.5 கோடி வசூல் தாண்டியுள்ளது.