‘பட்டாஸ்’ திரைப்பட First Look வெளியானது…!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள பட்டாஸ் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

சத்யஜோதி ப்ளிம்ஸ் தயாரிப்பில் , துரை செந்தில் குமார் இயக்கத்தில் , தனுஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள திரைப்படம் பட்டாஸ். இதில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சினேகா நடிக்கின்றார் .

இந்நிலையில் ‘பட்டாஸ்’ என்ற டைட்டிலுடன் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. .

பட்டாஸ்’  படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.