10 இந்திய மொழிகளை அறிமுகப்படுத்தியது பே.டி.எம்.

paytm__largeவாடிக்கையாளர்களுக்காக 10 இந்திய மொழிகளை அறிமுகப்படுத்தியது. பே.டி.எம். மொபைல் அப்ளிக்கேஷன். இணையம் மூலம் பணப்பரிமாற்ற சேவை நடத்திவரும் பே.டி.எம். மொபைல் அப்ளிகேஷனில் போன் ரீசார்ஜ், டி.டி.எச் ரீசார்ஜ், பண பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வாடிக்கையாளர்கள் உபயோகித்து வருகின்றனர். வாடிக்கையாளர்கள் தேவைக்காக தமிழ் மொழி உள்பட 10 இந்திய மொழிகளில் இந்த ஆப் இயங்க உள்ளது.