வெளியானது யோகிபாபுவின் ‘பேய் மாமா’ ட்ரைலர்…..!

ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகி பாபு நாயகனாக நடிக்க ரேஷ்மா, ரமேஷ் கண்ணா, இமான் அண்ணாச்சி, வையாபுரி உள்ளிட்ட பலர் யோகி பாபுவுடன் நடித்துள்ள படம் ‘பேய் மாமா’.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விக்னேஷ் ஏலப்பன் இந்த படத்தை தயாரிக்கிறார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விக்னேஷ் ஏலப்பன் இந்த படத்தை தயாரிக்கிறார்.

இந்நிலையில் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ஜிவி பிரகாஷ் இந்த ட்ரைலரை வெளியிட்டார். ஹாரர் கலந்த காமெடி காட்சிகள் ட்ரைலரில் இடம்பெற்றுள்ளது. பேட்ட, ஜோக்கர், பாம்பே போன்ற படங்களின் spoof காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இந்த ட்ரைலரை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.