பெரியார் சிலையை உடைப்பதாக முகநூலில் பதிவிட்டு பெரும் சரச்சைக்குக் காரணமாக இருந்தார் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா.

இந்த நிலையில் இஸ்லாமிய பேச்சாளரும்  தவ்ஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவருமான பி.ஜெயினுலாபுதீன் பேசிய பழைய ஆடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோ..