மதுரை

மல் இன்று அறிவித்த தனது மக்கள் நீதி மய்யம் கட்சியை வழிநடத்தும்  உயர்மட்டகுழு உறுப்பினர்களை அறிவித்துள்ளார்.

அவர்கள் பெயர் வருமாறு:

: மகேந்திரன், அருணாசலம், பேரா. கு.ஞானசம்பந்தன், இயக்குனர் சுகா, தங்கவேலு, பாரதி கிருஷ்ணக்குமார், நடிகை ஸ்ரீப்ரியா, ராஜ்குமார், கமீலா நாசர், சவுரிராஜன் ராஜசேகரன், சி.கே.குமாரவேல், மூர்த்தி, மவுரியா ராஜநாராயணன், ஆர்.ஆர்.சிவா.

இவர்கள்தான் கட்சியை வழிநடத்தப்போகிறார்கள் என்று ம.நீ.ம. கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.