பெட்ரோல், டீசல் விலை 9 காசு குறைந்தது

டில்லி:

கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்தது. 4 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்து வருகிறது.

இன்று (சனிக்கிழமை) லிட்டருக்கு 9 காசு குறைந்தது. இதனால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 81 ரூபாய் 19 காசுக்கும், டீசல் விலை 72 ரூபாய் 97 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.