தமிழகத்தில் மட்டும் பெட்ரோல்/டீசல் விலை உயர்வு!

--

மிழக அரசின் மதிப்புகூட்டப்பட்ட வரி உயர்வை அடுத்து பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 3.75 ம் டீசல் ரூ 1.75ம் உயர்வு.