பெட்ரோல் லிட்டருக்கு 74 பைசா, டீசல் ரூ1.30 எண்ணெய் நிறுவனங்கள் குறைப்பு

fuel-priceசர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. அதன்படி ஒவ்வொரு மாதமும் இரண்டு மூறை விலை மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதன் படி பெட்ரோல் லிட்டருக்கு 74 பைசாவும், டீசல் லிட்டருக்கு ரூ1.30 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விலைகள் இன்று நள்ளிரவு (வெள்ளிக்கிழமை)முதல் அமலுக்கு வருகிறது.