இலங்கையில் பெட்ரோல் தட்டுப்பாடு: கடும் நெருக்கடி

கொழும்பு:

ரிபொருள் (பெட்ரோல், டீசல்) தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் போக்குவரத்து சேவை தடைபட்டு, கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

நாடாளவிய ரீதியில் ஏரிபொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுபாடு காரணமாக பல எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் நிரப்பும் நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

எரிபொருள் இல்லாத்தால், வாகனங்கள் பெரும்பாலானவை இயங்கவில்லை. பல வாகனங்கள் தெருக்களில் நிற்கின்றன.

இந்த நிலையில் எரிபொருள் ஏற்றிய கப்பல் இலங்கையை சமீபத்துள்ளதாகவும் விரைவில் நிலைமை சீரடையும் என்று துறைசார் அமைச்சகம் அறிவித்துள்ளது.

 

You may have missed