2013ஆம் ஆண்டு வெளியான ‘பட்டம் போலே’ மலையாள படத்தின் மூலம் நடிகையான மாளவிகா மோகனன் ரஜினியின் பேட்ட படத்தில் சசிக்குமார் ஜோடியாக நடித்திருந்தார்

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளிலும் நடித்து வரும் மாளவிகா மோகனன் தற்போது தளபதி 64 படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ‘மாநகரம்’ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64வது படத்தில் நடிக்க உள்ளார்.

மாளவிகா மோகனன் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு வட்டராத்தில் இருந்து தகவல் வந்துள்ளது.