ஹாட் உடையில் புகைபிடிக்கும் போட்டோவை பகிர்ந்த அமலா பால்…..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா பால் .

இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும் அமலா பாலிற்கும் காதல் மலர்ந்து மணமுடித்து பின் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தும் விட்டனர் .ஒரு வருடத்திலேயே விவகாரத்து பெற்றனர். …

அதன் பின்னர் ரத்னகுமாரின் ஆடை படம் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

சமீப காலமாக சர்ச்சை நாயகியாக வலம் வரும் அமலா பால்,அவ்வப்போது தன்னுடைய நண்பர்களுடன் சரக்கடித்து, கட்டிப்பிடித்து பாச மழையை பொழிவது போன்ற புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஹாட் உடையில், புகைபிடிக்கும் படத்தை பகிர்ந்து, தத்துவ மழை பொழிந்துள்ளார் அமலா பால்.