வைரலாகும் ஆத்விக்கின் லேட்டஸ்ட் புகைப்படம்…!

அஜித் மனைவி ஷாலினி தனது மகன் ஆத்விக்குடன் வெளியில் சென்றுள்ள போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பில் அஜித் பிஸியாகவுள்ள நிலையில் ஆத்விக் மற்றும் ஷாலினி இருவரும் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றும், ஆத்விக் விளையாடிக் கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.