ரசிகர்களை ஷாக் ஆக வைத்த நடிகை மீராவின் போட்டோக்கள்!

மிஸ் சவுத் இந்தியா அழகிப் பட்டத்தை வென்றவர் சென்னையை சேர்ந்த மீரா மிதுன். சில மாதங்களுக்கு முன் வெளியான 8 தோட்டாக்கள் படம் மூலம் மீரா நடிகைக திரைத்துறைக்குள் நுழைந்தார். தானா சேர்ந்த கூட்டம் படத்திலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் நகைக்கடை விளம்பரம் ஒன்றில் நடித்த மீரா, அதற்காக  வித்தியாசமாக போஸ் கொடுத்தார் அந்தப் படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக வைத்திருக்கிறது.

உடல் நிறத்தை கருப்பாக்கி….  நகை மட்டுமே தெரியும்படி கால்களை கட்டிக் கொண்டு… என்று வித்தியாசமான புகைப்படங்கள்.

அந்த படங்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். இந்தப் படங்களைப் பார்த்து அதிர்ச்சியானதாக ரசிகர்கள் பலர் பின்னூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி