ஊனமுற்றோரை நடக்க வைக்கும் ஆம் ஆத்மியின் அதிசயப் போர்வை

டில்லி

ஊனமுற்றோரை நடக்க வைக்கும் ஆம் ஆத்மியின் அதிசயப் போர்வை

ஆம் ஆத்மி கட்சி நடத்திய போர்வை வழங்கும் விழாவில் நிகழ்ந்த நகைச்சுவை வீடியோ

டில்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் ஊனமுற்றோருக்குப் போர்வைகள் வழங்கும் விழா ஒன்று நடந்தது.

இந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது

அந்த விடியோவில் சக்கர நாற்காலியில் வந்துள்ள ஒரு மாற்றுத் திறனாளிக்குப் போர்வை வழங்கப்படுகிறது.

அந்த போர்வையை பெற்றுக் கொண்ட அந்த மாற்றுத் திறனாளி தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார்.

அதன் பிறகு அந்த மாற்றுத் திறனாளி எழுந்து நடந்து செல்கிறார்.

இதைப் பதிந்துள்ள நெட்டிசன் ஊனமுற்றோரை நடக்க வைக்கும் ஆம் ஆத்மியின் அதிசயப் போர்வை எனக் கிண்டல் செய்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி