‘பிலவ’ தமிழ்ப்புத்தாண்டு: சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ஆகிய ராசிகளுக்கு உரிய நட்சத்திர பலன்கள்! வேதாகோபாலன்

வளங்கள் அளிக்கப்போகும் தமிழ் புது வருடமாகிய  பிலவ ஆண்டின் சித்திரை 1ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு  ஏப்ரல் மாதம் 14ம் தேதி, புதன்கிழமை, சுக்கிலபட்சம் துவிதியைத் திதி பரணி நட்சத்திரம், சித்தயோகம் கூடிய சுபயோக சுப தினத்தில் பிறக்கிறது. தமிழ் ஆண்டு வரிசைப்படி,  அட்டவணையில் 35 வதாக வரக் கூடிய பிலவ வருடம் இதோ வந்துகிட்டிருக்குங்க. பிலவ ஆண்டு பிறக்கும் போது மேஷ ராசியில் ராஜ கிரகமான சூரியன் உச்சம் பெற்றிருக்க கூடவே சுக்கிரன், சந்திரன் … Continue reading ‘பிலவ’ தமிழ்ப்புத்தாண்டு: சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ஆகிய ராசிகளுக்கு உரிய நட்சத்திர பலன்கள்! வேதாகோபாலன்