மறைந்த முன்னாள் முதலமைச்சருடன் தான் பயணித்த புகைப்படத்தை நெகிழ்ச்சியுடன் வெளியிட்டிருக்கும் பைலட் நிதின் புரந்தரா….!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுடன் 2011 ஆம் ஆண்டு விமானத்தில் பயணம் செய்த பைலட் நிதின் புரந்தரா தற்போது அது குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் .

ஜெயலலிதா அவர்களுடன் பயணம் செய்த புகைப்படத்தை பதிவிட்டு 9 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நேர்த்தியான பெண்மணி சமீபத்தில் டி.என் தேர்தலில் வெற்றி பெற்று மாண்புமிகு முதல்வராக பதவியேற்ற பின்னர் என்னுடன் பயணித்தார்.

https://twitter.com/nitinpurandare/status/1314975730606899200?s=19

இதற்கு முன்பு பல முறை பிரச்சாரத்தின் போது அவ்ருடன் பறந்துள்ளேன் ஆனால் இது அவருடனான எனது கடைசி விமான பயணமாகும் என உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.