அடையாறு, ஆவடி உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று 8 மணி நேர மின் தடை

சென்னை

மிழக மின் வாரியம் இன்று பராமரிப்பு பணி காரணமாக ஆவடி, அடையாறு உள்ளிட்ட பல பகுதிகளில் காலை 9 முதல் மாலை5 மணி வரை மின் தடை என அறிவித்துள்ளது.

இன்று (21/08/2019) மின்சார வாரியம் பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடையை அறிவித்துள்ளடு. பராமரிப்புப் பணிகள் விரைவில் முடிவடைந்தால் மின் விநியோகம் உடனடியாக வழக்கபடும் எனவும் தெரிவித்துள்ளது.

திருவான்மியூர்

எல்பி சாலை, அப்பாசாமி பிளாட், இந்திரா நகர் இரண்டு, தமிழ்நாடு வீட்டு வசதிவாரியம், காமராஜ் நகர், எல் பி ரோட் பகுதி

ஆவடி

ஸ்ரீசக்தி நகர், திருக்குறள் மெயின் ரோடு, 60 அடி ரோடு, ஜோதி நகர், வாஞ்சிநாதன் தெரு, காமராஜ் சாலை, ஜேபி நகர், தேவிநகர், பவர் லைன் சாலை, செந்தில் நகர்.

பொன்னேரி

அரசூர், பெரியகாவனம், வெள்ளோடை, தேவதானம், இளையாம்பேடு, அனுப்பம்பட்டு, ஏ ஆர் பாளையம், ஆலாடு, பெரும்பேடு, வெண்பாக்கம், டிவி புரம் பொன்னேரி, கோடூர், அழிஞ்சிவாக்கம், அத்திப்பட்டு, இருளிபட்டு, ஜனப்பன் சத்திரம், பி பி சாலை, ஜகந்நாதபுரம் சாலை, சாய் கிருபா நகர், பிருந்தாவன நகர், பஞ்செட்டி, தச்சூர், கீழ்மேனி, சென்னிவாக்கம், சத்திரம், ஆண்டார் குபம், கிருஷ்ணாபுரம், மாதவரம், ஜகன்னாதபுரம், ஆனூர்

ஈஞ்சம்பாக்கம்

முதல் மற்றும் இரண்டாம் அவென்யு, பிருந்தாவன நகர், ஈஞ்சம்பாக்கம் வெட்டுவாங்கேணி லின்க் சாலை, கிளாசிக் என்கிளேவ், அண்ணா என்கிளேவ், ராயல் என்கிளேவ், ராஜன் நகர் முதல் மற்றும் 2 ஆம் தெரு செல்வா நகர், தாமஸ் அவென்யு, கஸ்தூரிபாய் நக்ர், ஹனுமான் காலனி, கற்பக வினாயகர் நகர், ஆலிவ் கடற்கரை, சரவண நகர், சின்னாடி குப்பம்

கொட்டிவாக்கம் மற்றும் சாஸ்திரி நகர்

1 முதல் 7 மற்றும் 9 ஆம் தெரு, 7 ஆம் குறுக்கு தெரு, கொட்டிவாக்கம் குப்பம் சாலை, பாலகிருஷ்ணன் சாலை, திருவீதி அம்மன் கோவில் தெரு, ஈ சி ஆர் மெயின்ரோடு, போலிஸ் குவார்ட்டர்ஸ்

தரமணி

கிரீன் ஏக்கர்ஸ், டெலிபோன் நகர், ஹெரிடேஜ் இரண்டாம் பகுதி, குறிஞ்சி நகர், ஃபாலிங் வாட்டர், ராஜலட்சுமி அவின்யு, அனதா எஸ்டேட், நேதாஜி நகர், லேக் வியூ அடுக்ககம், அஞ்சுகம் அம்மையார் நகர், செம்பொன் நகர், அன்னை சத்யா நகர்,

நீலாங்கரை

அண்ணா நகர் 1 முதல் 4 ஆம் தெரு, பாண்டியன் சாலை, சரஸ்வதி நக5ர் தெற்கு மற்றும் வடக்கு, செங்கேனியம்மன் கோவில் தெரு, எல்லை அம்மன் கோவில் தெரு, ஈசிஆர் ஐஸ் தொழிற்சாலை முதல் நீலாங்கரை காவல் நிலையம் வரை உள்ள பகுதிகள்

பாலவாக்கம்

அம்பேத்கார் நக்ர், கேனல் புரம், கோவிந்தன் நகர், வைகோ சாலை,மனியம்மாள்தெரு, கிருஷ்ணா நகர், கோலவிழி அம்மன் 1 முதல் 15 ஆம் தெரு வரை, கிருஷ்ணா நகர், பெரியார் சாலை, பச்சையபன் சாலை, டி எஸ் ஜி 1 முதல் 4 ஆம் தெரு வரை. கந்தசாமி நகர் 8 முதல் 10 ஆம் தெரு வரை, காந்திநகர் 1 முதல் 4 ஆம் தெரு வரை