ரியோவின் ‘பிளான் பண்ணி பண்ணனும்’ படத்தின் கனவே உறவே பாடல் வீடியோ….!

ரியோ ஹீரோவாக பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை பத்ரி வெங்கடேசன் இயக்கியுள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.ரம்யா நம்பீசன் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார் ரியோ.பிளான் பண்ணி பண்ணணும் வீடியோ பாடல் ஒன்றை பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியிட்டனர் படக்குழுவினர் ,அந்த பாடல் அதே நேரத்தில் யூடியூப்பிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து இந்த படத்தின் கனவே உறவே பாடலின் வீடீயோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.