‘பிளான் பண்ணி பண்ணனும்’ படத்தின் பாடல்கள் வெளியீடு….!

பத்ரி வெங்கடேஷ் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் ‘பிளான் பண்ணி பண்ணனும்’. இப்படத்தின் ரியோ ராஜ் மற்றும் நடிகை ரம்யா நம்பீசன் இணைந்து நடித்துள்ளனர்.

ராஜேஷ் குமார் மற்றும் L. சிந்தன் இணைந்து Positive Print Studios சார்பில் இப்படத்தைத் தயாரிக்கிறார்கள்.

இப்படத்துக்கு B.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஷாம் RDX படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும், சரவணன் கலை இயக்கம் செய்துள்ளார். நடன அமைப்பை கல்யாண் அமைக்க, ஸ்டன்னர் ஷாம் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றியுள்ளார். AC கருணாமூர்த்தி கதை எழுத RK வசனம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இந்த படத்தின் பாட்லகளின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

You may have missed