Random image

சென்னையில், பாதிப்புக்கு சிகிச்சை பெறுபவர்களின் விகிதம் குறைந்ததாக தகவல்

சென்னை:
சென்னை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்வோரின் விகிதம் 10% குறைந்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்வோரின் விகிதம் 10% குறைந்துள்ளது. திருவெற்றியூர் மண்டலத்தில் குறைந்தபட்சமாக 276 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Mumbai Municipal Hospital Dr’s medical team inspect a man in slum area in Mumbai, where government found suspected cases. THE WEEK Picture by Amey Mansabdar (Print/OnLine) 06/04/2020
திருவெற்றியூரை தவிர்த்து மற்ற மண்டலங்களான மணலி, தண்டையார்பேட்டை, ராயபுரம், தேனாம்பேட்டை மண்டலங்களிலும் 10% குறைவானர்களே தற்போது சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் இதுவரை 1,16,808 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்.