பாடகி ரம்யா குண்டான ரகசியத்துக்கு விடை.. கையில் சாட்சியுடன் பதில் அளித்தார்..

தென்னிந்தியாவில் பிரபலமான பின்னணி பாடகி ரம்யா என் எஸ்கே. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 400க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். அவரது கணவர் நடிகர் சத்யாவும் இன்று ஆண் குழந்தைக்கு பெற்றோர் ஆகினர். ரம்யா அழகான ஆண் குழந்தை பெற்ற தகவலை இன்ஸ்டா கிராமில் வெளியிட்டிருக்கிறார்.


இதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராமில் எழுதியது, “அனைவருக்கும் வணக்கம்! நான் ஏன் இவ்வளவு எடையை போட்டி ருக்கிறேன் என்று கேட்ட வண்ணம் இருந்தார்கள். நான் சமீபத்தில் ஒரு குழந்தையை பிரசவித்தேன். இதுதான் நான் வெயிட் போட்டதின் ரகசியம். உங்க ளுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச் சியடைகிறேன், அதனால்தான் பெரும் பாலும். இனி என் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டி உள்ளது. பிறகு பார்ர்க்க லாம் என தெரிவித்திருக்கிறார்.
நீதானே என் பொன்வசந்தம் படத்தில் சாய்ந்தாடு சாய்ந்தாடி. ஒரு மெல்லிய கோடு படத்தில் ஒரு மெல்லிய கோடு பாடல், யான் படத்தில் நீ வந்து போனது. இங்க என்ன சொல்லுது படத்தில் அவன் இவன் போன்ற பாடல்கள் பாடி உள்ளார்.