உதவுங்கள்: இவரை உங்களுக்குத் தெரியுமா?

--

காவல்துறை அறிவிப்பு:

படத்தில் உள்ள நபர், கடந்த 17.07.2018 ( செவ்வாய்க்கிழமை)  சென்னை ஆர்.கே.மட் சாலையில் சுமார் 8.00 மணியளவில் விபத்துக்குள்ளானார்.

தற்போது  ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். மயக்க நிலையில் இருக்கிறார்.

 

அவர் யார் என்பது தெரியவில்லை.

இவரைத் தெரிந்தவர்கள் உடனடியாக அவரது குடும்பத்தினரை தொடர்புகொண்டு தகவல் சொல்லுங்கள்.

மேலதிக தகவல்களுக்கு அடையாறு காவல் நிலைய ஆய்வாளரை தொடர்புகொள்ளுங்கள்:

தொடர்பு எண்:  9498103297

 

 

 

You may have missed