5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது பாமக

சென்னை:

அதிமுக கூட்டணியில் பாமக 7 மக்களவை தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்தது.


இது குறித்து பாமக தலைவர் ஜிகே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:

1. தருமபுரி: அன்புமணி ராமதாஸ்
2. விழுப்புரம்: வடிவேல் இராவணன்
3. கடலூர்: டாக்டர் இரா.கோவிந்தசாமி
4. அரக்கோணம்: ஏகே.மூர்த்தி
5. மத்திய சென்னை: சாம் பால்