7 பாராளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டது பாமக

சென்னை:

திமுக கூட்டணியில் பாமகவுக்கு  7 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், போட்டி யிடும்  வேட்பாளர்கள் யார் என்பதை  அக்கட்சி அறிவித்து உள்ளது.

நேற்று 5 பேர் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று மேலும் 2 பேர் இணைத்து 7 பேர் பட்டியலை பாமக தலைமை வெளியிட்டு உள்ளது. அதன்படி,

1. தருமபுரி: அன்புமணி ராமதாஸ்

2. அரக்கோணம்: ஏகே.மூர்த்தி

3. விழுப்புரம்: வடிவேல் இராவணன்

4. மத்திய சென்னை: சாம்பால்

5. திண்டுக்கல் – ஜோதிமுத்து

6. ஸ்ரீபெரும்புதூர் – அ.வைத்திலிங்கம் 

7. கடலூர் –  டாக்டர் இரா.கோவிந்தசாமி

நேற்று அதிமுக தலைமை வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடும்போது, கூட்டணி கட்சி தலைவ ராான பாஜக தமிழிசை மட்டுமே கலந்துகொண்டார்., மற்ற கூட்டணி கட்சிகளான  பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் புறக்கணித்தன. இது பரபைரப்பை ஏற்படுத்தியது. தொகுதிகள் ஒதுக்கப்பட்டதில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே கூட்டணி கட்சிகள் புறக்கணித்திருப்பதாக கூறப்படுகிறது.