காமெடி நடிகர் கருணாகரன், ஹீரோவாக நடிக்கும் படம், ட பொது நலன் கருதி”. இறப்பிற்குப் பிறகு மனிதனின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை சொல்லும் படமாம் இது.  :சவாரி”  படத்தியை இயக்கிய ர் குகன் இயக்கியுள்ளார். ஆனந்தராஜ் “ நான் கடவுள்” ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளன். இந்தப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
 

 

[embedyt] https://www.youtube.com/watch?v=mE9Nzf2Dl1o[/embedyt]