செயின் பறிப்பு திருடன் இவன் தான் : போலீஸ் அறிவிப்பு!

சென்னை

சென்னையில் நேற்று பல இடங்களில் நடைபெற்ற தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ள திருடர்களில் ஒருவன் படத்தை போலீஸ் வெளியிட்டுள்ளது.

சென்னையில் நேற்று பல இடங்களில் பைக்கில் வந்த இருவர் செயினை பறித்து திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.  அதில் சம்பந்தப்பட்டவர்களில் ஒருவன் என புகைப்படங்கள் மற்றும் வீடியோவை போலீஸ் வெளியிட்டுள்ளது.

இதோ அந்த வீடியோ :