காவல் நிலைய குண்டு வீச்சு: சந்தேக நபர் ஃபோட்டோ வெளியீடு

சென்னை

தேனாம்பேட்டை காவல் நிலையம் மீது  நேற்று மண்ணெணெய் குண்டு வீசப்பட்டது  அல்லவா?

குது தொடர்பாக சந்தேகத்துக்குரிய நபர் என்று ஒரு  புகைப்படத்தை காவல்துறை வெளியிட்டுள்ளது.

மேலும், அந்த நபர் குறித்த தகவல் தெரிந்தால் தகவல் அளிக்கும்படியும் கோரிக்கை விடுத்துள்ளது.

தொடர்பு எண்கள்:

9840223457.&9786300555.

 

கார்ட்டூன் கேலரி