பெசன்ட் நகர் கடற்கரையிலும் போலீஸ் கெடுபிடி

சென்னை:

பெசன்ட்நகர் கடற்கரையில் இருந்த மக்களை போலீசார் வெளியேற்றினர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சென்னை மெரினா கடற்கரையில் இன்று மாலை போராட்டம் நடந்தது. இதையடுத்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் பெசன்ட் நகர் கடற்கரையிலும் போலீசார் கெடுபடி காட்டினர். க்ஷ

மக்களை கடற்கரையில் இருந்து வெளி«ற்றனர். மேலும் கடற்கரையில் உள்ள கடைகளையும் மூட சொல்லி போலீசார் கட்டாயப்படுத்தினர். பெசன்ட் நகர் கடற்கரையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.