நேற்று மும்பையில் IPL 2016யின் 14வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையில் நடைபெற்றது.
சென்ற வருட IPL கோப்பை வென்ற மும்பை அணிக்கும் முன்னணி வீரர்கள் கொண்ட பெங்களூர் அணிக்கும் இன்று நடைபெற்ற போட்டி மிகுந்த எதிர்பார்ப்பு கொண்ட போட்டியாக கருதப்பட்டது.
prv_0bb8b_1460821944முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி ஆரம்பம் முதல் தங்களது அதிரடி ஆட்டம் ஆட தொடங்கினர். கெயில் தனது குழந்தையை பார்க்க சென்றமையால் ராகுல் , கோலி ஜோடி காலமிறங்கினர். ராகுல்லின் அதிரடி ஆட்டம் மூலம் பெங்களூர்அணிக்கு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினர் . மேலும் இறுதி ஓவர்களில் பேட்டிங் செய்யத டிராவிஸ் ஹெட் மற்றும் சர்ப்ராஸ் கான் தங்களது அதிரடி ஆட்டம் முலம் பெங்களுரு அணியின் ஸ்கோர் 20 ஓவர்களில் 170/7எட்டினர் , வெற்றி பெற 171 ரன்கள் என்ற இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நிர்ணயணம் செய்தனர்.
8a0SzAமும்பை மைதானத்தின் ஆடுகளம் ,இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி வெல்வது என்பது நிர்ணயிக்கப்பட்டது போல இருக்கிறது அதற்கு இந்த போட்டியும் விதிவிலக்கு அல்ல. ரோஹித் சர்மா , ராயடு மற்றும் பட்லர் உடன் ஜோடி சேர்ந்து மும்பை அணி வெற்றியை உறுதிசெய்தனர். ஆட்டத்தின் முக்கியமான தருணத்தில் ரோஹித் அவுட் அக பெல்லர்ட் தனது அதிரடி ஆட்டம் முலம் மும்பை அணியின் வெற்றியை உறுதி செய்தார் .
மும்பை 171/4 (ரோஹித் 62, போலார்டு 40*, அப்துல்லா 3-40) பெங்களூர் 170/7 (ஹெட் 37, கொஹிலே 33, பும்ராஹ் 3-31, கருநாள் பண்டைய 2-27)