மதியம் 1 மணி நிலவரம்: தமிழகத்தில் பதிவான வாக்குகள் விவரம்….

சென்னை:

மிழகம் உள்பட நாடு  இன்று முழுவதும்  95 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில்  காலை முதலே பல பகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவுகள் நடைபெற்று வருகின்றன. மக்கள் ஆர்வமுடன் வந்து தங்களது ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர். இந்த நிலையில், பிற்பகல் மணி நிலவரப்படி, தமிழகம் மற்றும் மற்ற மாநிலங்களில் பதிவான வாக்குகளின் விவரம்.

மதியம் 1 மணி நிலவரப்படி 42.92 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. 

1. திருவள்ளூர் – 40.06 சதவிகிதம்

2. வடசென்னை- 37.23 சதவிகிதம்

3. தென்சென்னை – 37.96 சதவிகிதம்

4. மத்திய சென்னை – 36.09 சதவிகிதம்

5. ஸ்ரீபெரும்புதூர் – 39.18 சதவிகிதம்

6. காஞ்சிபுரம் – 38.48

7. அரக்கோணம் – 40.05

8  வேலூர்  – தேர்தல் ரத்து

9. கிருஷ்ணகிரி –   39.96 சதவிகிதம்

10. தர்மபுரி –  39.88 சதவிகிதம்

11. திருவண்ணாமலை – 39.03 சதவிகிதம்

12.  ஆரணி – 39.13 சதவிகிதம்

13.  விழுப்புரம் – 40.35

14. கள்ளக்குறிச்சி – 41.07

15. சேலம் – 40.38

16. நாமக்கல் – 41.56

17. ஈரோடு – 41.53

18. திருப்பூர் – 40.84

19. நீலகிரி – 39.31

20. கோயமுத்தூர் – 39.95

21. பொள்ளாச்சி – 40.04

22. திண்டுக்கல் – 39.32

23. கரூர் – 40.63

24. திருச்சிராப்பள்ளி – 40.29

25. பெரம்பலூர் – 39.95

26. கடலூர் – 39.18

27. சிதம்பரம் – 39.06

28. மயிலாடுதுறை – 38.95

29. நாகப்பட்டினம் – 40.31

30. தஞ்சாவூர் – 39.12

31. சிவகங்கை –  39.83

32. மதுரை –  37.04

33. தேனி – 38.72

34. விருதுநகர் – 39.27

35. ராமநாதபுரம் – 38.99

36. தூத்துக்குடி – 38.99

37. தென்காசி – 40

38. திருநெல்வேலி – 39.09

39. கன்னியாகுமரி –  37.02