திருமண நாளை பிகினி புகைப்படம் வெளியிட்டு கொண்டாடிய நடிகை பூஜா….!

‘பீட்சா’, ‘களம்’, ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘காஞ்சனா 2 ‘ போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து பிரபலமானவர் பூஜா ராமச்சந்திரன்.

நிகழ்ச்சி தொகுப்பாளர் விஜே. கேரிக் என்பவரை கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து 2017 -ல் விவாகரத்து பெற்றார். …

இதைத்தொடர்ந்து நடிகர் ஜான் கொக்கேன் என்பவரை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். …

இந்நிலையில், பூஜா மற்றும் ஜான் இருவரும் தங்களுடைய முதல் திருமண வருட கொண்டாட்டத்தை நேற்று கொண்டாடி மகிழ்ந்தனர் .

கொண்டாட்டத்தை கிளுகிளுப்பாக்கும் வகையில் பிகினி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு தன்னுடைய முதல் திருமண வருடத்தை நடிகை பூஜா தெரிவித்துள்ளார். …