பூஜா ஹெக்டே செய்த கேரட் கேக்….!

--

மிஷ்கின் இயக்கிய முகமூடி படம் மூலம் அறிமுகம் ஆனவர் பூஜா ஹெக்டே.

அவ்வப்போது சமூகவலைத்தளத்தில் ஏதாவது புகைப்படங்களை பதிவேற்றி வருவார் ,

இந்த லாக்டவுன் ஆரம்பித்ததில் இருந்தே சமூக வலைத்தளங்களில் முழு கவனத்தையும் செலுத்தி வரும் பூஜா ஹெக்டே தற்போது தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் கேரட் கேக்கை ஆசையுடன் முகர்ந்து பார்க்கும் புகைப்படத்தை வெளியிட்டு எல்லோரையும் வெறுப்பேற்றியிருக்கிறார்.