கடந்த 2008 ஆம் ஆண்டு இயக்குநர் ஹரியின் இயக்கத்தில் வெளியான படம் சேவல். இப்படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்தவர் பூனம் பாஜ்வா.
இவருக்கு சமூக வலைதளங்களில் அதிகளவில் ஃபாலொயர்ஸ் உள்ளனர். இந்நிலையில் இவர் ஒருவரைக் காதலிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில்,
இன்று முதல் முறையாக தனது காதலரை இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
https://www.instagram.com/p/CG4D8fnH-F8/
நீதான் என் வேர்,என் மைதானம், என் சிறகு எனப் பதிவிட்டு தன்காதலையும் அதில் குறிப்பிட்டு இந்த அழகான பையனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் எனப் பதிவிட்டுள்ளார் .