2008 ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளியான சேவல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பூனம் பஜ்வா.

தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்த இவர், எந்த சினிமாவிலும் நிலைக்க முடியவில்லை.

பிறகு கவர்ச்சியில் இறங்கியவர்,தற்போது மஞ்சள் நிற சேலையில் குடும்பப்பாங்கான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.