நடிகை அக்‌ஷராவுக்கு பாட்டியாக நடிக்கும் பிரபல பாடகி..

னுஷ் நடித்த இந்தி படம் ’ஷமிதாப்’ மூலமாக ஹீரோயினாக அறிமுகமா னார் அக்‌ஷராஹாசன். கமலின் 2வது மகளான் இவர் ’விவேகம்’, ’கடாரம் கொண்டான்’, ’அக்னி சிறகுகள்’ போன்ற பல படங்களில் நடித்திருக் கிறார்,

ட்ரெண்ட் லவுட் நிறுவனம் தனது முதல் தயாரிப்பில் நடிகை அக்‌ஷரா ஹாசன் முக்கிய பாத்திரத்தில் நடிக்க் ஒப்பந்தம் செய்திருகிறது, இதில் மற்றொரு ஹைலைட் பிரபல பாப் இசை பாடகி உஷா உதூப் அக்‌ஷராவின் பாட்டியாக நடிக்கிறார்.

 


உஷா உதூப் தமிழில் ’மேல் நாட்டு மருமகள்’ படத்தில் ’லைஃப் ஈஸ் பியூட்டி ஃபுல்’ என்ற பாடல் பாடியதுடன், ’அஞ்சலி’ படத்தில் ’வேகம் வேகம் போவோம் போ வோம்..’ என்ற பாடல் பாடினார். பின்னர் சில வருடங் களுக்கும் முன் கமலின்’மன்மதன் அம்பு’ படத்திலும் நடித்திருக்கிறார் உஷா உதூப்.