தனுஷின் “பவர்பாண்டி”: பரபர டிரெய்லர்!
நடிகராக திரையுலகில் கால்பதித்த தனுஷ் பாடகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பல்வேறு அவதராமெடுத்தார். இப்போது இயக்குநர் ஆகியிருக்கிறார்.
அவர் முதன்முதலாக இயக்கிவரும் “பவர் பாண்டி” படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
“டிரெய்லரைப் பார்க்கவே பரபரன்னு தீ பத்தின மாதிரி இருக்கு” என்கிறார்கள் கோலிவுட்டில்.
நீங்களும் பாருங்களேன்..