எண்ணூரில் இன்று மின்தடை: பாதிப்பு ஏற்படும் இடங்கள்

சென்னையை அடுத்த எண்ணூரில் உள்ள சில இடங்களில் இன்று மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பப் பணிகள் காரணமாக எண்ணூரில் உள்ள சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் இணைப்பு துண்டிக்கப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மாநகராட்சி பகிர்மானத்துறை தெரிவித்துள்ளது. இந்த மின்தடை மாதந்தோறும் நடைபெறும் வழக்கமான நடவடிக்கை தான். தொழில்நுட்பப் பணிகள் முடிந்த பிறகு மீண்டும் மின் விநியோகம் செய்யப்படும்.

மின்தடை ஏற்படும் பகுதிகள் : எண்ணூர், கதிவாக்கம், எர்ணாவூர், ஐசிஐ பிரமல் கம்பெனி, எம்.ஆர்.எஃப் நிறுவனம், ஐடிசி நிறுவனம், அசோக் லேலாண்ட் நிறுவனம், ஹிந்துஜா தொழிற்சாலை மற்றும் இஐடி பாரி ஆகிய பகுதிகள்.

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Power supply to be disrupted in Ennore area Chennai on today, எண்ணூரில் இன்று மின்தடை: பாதிப்பு ஏற்படும் இடங்கள்
-=-