ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

ப்பானில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த உடனடி தகவல்கள் கிடைக்கவில்லை.

இந்த நிலநடுக்கம் ஜப்பானின்  நாசே என்ற பகுதிக்கு கிழக்கே 168 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டதாகவும், அதே நேரத்தில் மத்திய அட்லான்டிக்  கடற்கரை பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளது.

மேலும் ஆப்ரிக்காவிலும் 5.2 ரிக்டர் அளவுகோலில்  நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தகல்கள் வெளியாகி உள்ளது.

You may have missed