மக்கள் பசியால் இருக்கும்போது வகை வகையாக உணவு சமைப்பதா? பிரசன்னா கோபம்..

--

கொரோனா லாக்டவுனில் இருக்கும் நடிகர். நடிகைகள் வீட்டில் வகை வகையான உணவு. கேக் வகைகள் தயாரித்து அதை நெட்டில் பதிவிட்டு வருகின்றனர். அதைப்பார்த்து கடுப்பான நடிகர் பிரான்னா ஒரு மெசேஜ் பகிர்ந்திருக்கிறார்.


’பலர் உணவுக்கே வழியில்லமல் இருக்கின்ற னர். இந்த நேரத்தில் விதவிதமான உணவு தயாரித்து அதை நெட்டில் வெளியிடுவது உணர்வற்ற செயல். இது என்னுடய சொந்த கருத்து யாரை பற்றியும் நான் தீர்மானித்து வெளியிடவில்லை’ எனக் குறிப்பிட்டிருக்கி றார் பிரசன்னா.