ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் மஞ்சு வாரியர், ரோஷன் ஆண்ட்ரூஸ், அனுஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்திருந்த மலையாளப் படம் ‘ப்ரதி பூவன்கோழி’.
பேருந்துப் பயணத்தில் தன்னைத் தொட்ட ஒருவனை பெண் எப்படி பழிவாங்கினார் என்பது தான் ‘ப்ரதி பூவன்கோழி’ படத்தின் கதை.
இதன் தமிழ் ரீமேக் உரிமையை யார் கைப்பற்றியுள்ளார் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், பாலிவுட் ரீமேக் உரிமையை போனி கபூர் கைப்பற்றியுள்ளார்.