கேரளா மக்களுக்காக பிரார்த்தனை…இம்ரான் கான்

இஸ்லாமாபாத்:

கேரளாவில் சமீபத்தில் பெய்த கனமழையால் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல ஆயிரம் கோடி மதிப்பில் சேதமடைந்துள்ளது. இந்நிலையில், இது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில்,‘‘மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளா மக்களுக்கு பாகிஸ்தான் மக்கள் சார்பாக பிராத்தனை தெரிவிக்கொள்கிறேன். மேலும் எந்த வகையான உதவியையும் பாகிஸ்தான் செய்ய தயாராக உள்ளது’’ என்றார்.