வைர விழா காணும் கருணாநிதிக்கு ஜனாதிபதி வாழ்த்து!

டில்லி,

ன்று 94வது பிறந்த நாள்  மற்றும் சட்டமன்ற 60ம் ஆண்டு வைர விழா காணும் திமுக தலைவர் கருணாநிதிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

மேலும் துணைஜனாதிபதி ஹமீதுஅன்சாரி, ஒரிசா முதல்வர் நவின் பட்நாயக் ஆகியோரும் வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளனர்.